
‘மண்மணம்’ நிகழ்ச்சியில் மண்ணின் கலைகளை பதிவு செய்வதோடு அந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்வு முறையையும் எதார்த்தம் மாறாமல் பதிவு செய்வது சிறப்பான ஒன்றாகும். அது மட்டுமல்லாமல் அவர்களின் தொழில் சார்ந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசு தருவது கூடுதல் சிறப்பாகும்.
இந்த ‘மண்மணம்’ நிகழ்ச்சியில் தமிழர்களின் வாழ்க்கை, கலைகள், விளையாட்டு என அனைத்தையும் கண்டுமகிழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக